உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது
உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:  மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில், பலரும் மறுவாழ்வு மையங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு, 21 நாள் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. எந்தவொரு மனிதனும், தன்னிடம் உள்ள பழக்கத்தை கைவிட அல்லது பழகிக்கொள்ள 21 நாள் போதும் என்பது உளவியல் ரீதியானஉண்மை. …
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது
து அருந்தாததால், பலருக்கு, கைகால்நடுக்கம், கோபம், போன்றவை ஏற்படும். இதனால், அவர்களது குடும்பத்தில், அமைதி, சந்தோஷம், இருக்காது. சிலர் உயிரை கூட மாய்த்து கொள்கின்றனர். மதுபழக்கத்தில் இருந்துவிடுபட விரும்புவோருக்காக ஆங்காங்கே மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. அங்கு, மருத்துவ சிகிச்சையோடு உளவியல் ரீத…
போதையால் மாறிய பாதை: மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்கள் வருமா
கோவை: போதை... ஒருவரது பாதையை தடுமாற்றி கொண்டு போய் விடும். உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில், பெரும்பகுதியை மதுவுக்கென செலவழிப்பதை, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால், உழைக்க வழியில்லாமல், உழைத்தபணத்தை வைத்து பிழைக்க வாய்ப்பில்லாமல் திணறி கொண்டிருக்கின்றனர…
Image
வைரஸ் மூலக்கூறுகள், கடும் குளிரில் நிலையானவையாக இருக்கும். மேலும், நிலையாக இருக்க வைரசிற்கு இருளும்
* வைரஸ் மூலக்கூறுகள், கடும் குளிரில் நிலையானவையாக இருக்கும். மேலும், நிலையாக இருக்க வைரசிற்கு இருளும், ஈரப்பதமும் தேவைப்படுகிறது. இதனால், நீரில்லாமல் வறண்ட, சூடான மற்றும் பிரகாசமான சூழல்கள், வைரஸ் தாக்கத்தை விரைவாக குறைக்கும். * எந்தவொரு பொருளின் மீதும் வைரஸ் புரதத்தை, புற ஊதா ஒளி உடைக்கிறது. உதாரண…
அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
* வெப்பமும் கொழுப்பை உருக்குகிறது; இதனால்தான் கைகள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலைக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் சூடான நீர், அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். * ஆல்கஹால் அல்லது 65% க்கும் அதிகமான ஆல்கஹால…
வைரஸ் தொற்றை தவிர்ப்பது எப்படி
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலக புகழ்பெற்ற மருத்துவமனை, விரிவான குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: * வைரஸ் ஒரு உயிரினமல்ல. ஆனால் லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்ட ஒரு புரத மூலக்கூறு…