அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

* வெப்பமும் கொழுப்பை உருக்குகிறது; இதனால்தான் கைகள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் கழுவுவதற்கு 25 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலைக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் சூடான நீர், அதிக நுரையை உண்டாக்குவதால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

* ஆல்கஹால் அல்லது 65% க்கும் அதிகமான ஆல்கஹாலுடன் கலந்த எந்தவொரு கலவையானாலும் கொழுப்பை நீக்கவல்லது. குறிப்பாக வைரசின் வெளிப்புற லிப்பிட் லேயரை நீக்குகிறது.



* சோப்பு, ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்தபின்னர் ஆக்ஸிஜனேற்றப்பட்ட நீர், அதிக நேரம் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில், பெராக்சைடு, வைரசின் புரதத்தைக் கரைக்கிறது. ஆனால் அது சருமத்தை காயப்படுத்துவதால் தூய்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

* பாக்டீரியா போன்று வைரஸ் ஒரு உயிரினம் அல்ல; ஆனால் எல்லாவற்றையும் கொண்டு அதன் கட்டமைப்பை விரைவாக சிதைக்கலாம்.

* பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத ஆடை, தாள்கள் அல்லது துணியை எப்போதும் உதற வேண்டாம். வைரஸ் ஒரு நுண்ணிய மேற்பரப்பில் 3 மணிநேரம் ஒட்டியிருக்கும். அதேபோல், இயற்கையாகவே கிருமி நாசினியாக இருக்கும் தாமிரம் மற்றும் மரத்தில் 4 மணிநேரம், அட்டையில் 24 மணி நேரம், உலோகத்தில் 42 மணிநேரம், பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணிநேரம் வைரஸ் நீடித்து இருக்கும். அதனை அசைத்தால், தட்டினால் அல்லது தூசிகளை துடைத்தால் காற்றில் 3 மணிநேரம் வரை மிதக்கும். எனவே, சுவாசிக்கும் பொழுது மூக்கில் தங்கலாம்.